
2012 இல் இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.