S.A.Nilaan இன் தயாரிப்பில், S.A.N Pictures வழங்கும், நம்மூரு தெருவோரம்...
தென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.
அன்புடன் தமிழ்நிலா
தென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.
புகழ் பெற்ற யாழின் இசை அமைப்பாளர் முரளி இன் இசையில் சஞ்சய் தமிழ்நிலா வின் இன் பாடல் வரிகளில் S.A.நிலான் குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் நண்பர்களிடையே மிக்க வரவேற்பை பெற்றுள்ளது.
Kuranku Pictures இன் காணொளியினை அழகுற மாற்றி S.A நிலான் தொகுத்துள்ளார். தனது வேலைப்பழுவின் மத்தியிலும் சிறிது நேரம் ஒதுக்கி இசை தந்த இசை அமைப்பாளர் முரளி அவர்களுக்கும், Kuranku Pictures க்கும் தொகுப்பில் உதவிய Ltr Lavan இற்கும் நன்றிகள்.
Music-Murali
இசை - முரளி
Lyricts-Sanjay Thamilnila
வரிகள் - சஞ்சய் தமிழ்நிலா
Singer-S.A.Nilaan
குரல் - S.A. நிலான்
Video - Kuranku Pictures
வீடியோ - குரங்கு பிக்செர்ஸ்
Editing - S.A.Nilaan, Ltr Lavan
தொகுப்பு - S.A. நிலான் & Ltr லவன்
Video - Kuranku Pictures
வீடியோ - குரங்கு பிக்செர்ஸ்
Editing - S.A.Nilaan, Ltr Lavan
தொகுப்பு - S.A. நிலான் & Ltr லவன்
S.A.N Pictures இன் அடுத்த பாடல் விரைவில் வெளிவரும்...
அன்புடன் தமிழ்நிலா
0 comments:
Post a Comment