.jpg)
உயிரெல்லாம் நீ அம்மா...
அம்மா
ஆசையுடன்
இன்னல்களை மறந்து
ஈன்று
உயிர் தந்தாய்,
ஊன் தந்தாய்,
எழுத்து தந்தாய்,
ஏற்றம் தந்தாய்,
ஐயம் போக்கினாய்,
ஒன்பது கிரகங்களும் சுற்றும்
ஓவியம் நீ..
ஔடதம் உன் அன்பு
உயிரெல்லாம் நீ அம்மா...
உன்னை சுற்றியே உயிர் அம்மா...
தமிழ்நிலா
4 comments:
ஆஹா..
தலைப்புக்கேற்ற வரிகளை கோர்த்துள்ளிர்கள்
அழகான வரிகள்
நன்றி சிட்டுக்குருவி
romba nalla creativity :)
நன்றி
Post a Comment