என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

எம் நட்பு.....

என் உயிர் நண்பனுக்கு...



ண்டுகள் தவழ்ந்து
மாதங்கள் கடந்து..
நாட்கள் நகர்ந்து..
பொழுதுகள் பல
விடிந்தாலும்.....!!

வானம் கிழிந்து
பூமி உடைந்து...
கடல்கள் வற்றி..
காற்று நின்று போனாலும்..

நரைகள் வந்து
சுருக்கம் விழுந்து 
இளமை செத்து 
முதுமை நெருங்கி
போனாலும்....

நீ வாழ 
நான் இறந்து...
புது உயிர் பிறந்து
நீ வெறுத்து,
யார் மறந்து போனாலும்...

மாறது என் நட்பு.....!!

தமிழ்நிலா


உதயன் 13 December 2012

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...