செய்வினையாய்
விலைவாசி...
விலைவாசி...
திணறும் வாழ்க்கை
அத்தியாவசியப் பொருட்களில்
விலை உயர்வு...
ஏழைகள் வீட்டில்
நிலாவுக்கு தான் இனி வேலை...
மண்ணெண்னைய் விலை ஏற்றமாம்..
மீண்டும் சூரியனுக்கு ஆபத்து..
சக்தியை உறிஞ்சபோகிரார்கள்...
மின்சாரம் விலை ஏற்றமாம்.....
விபத்துகளும் குறையவில்லை
பெற்றோல் விலை ஏற்றமாம்...
உரசல்களும் குறையவில்லை...
பேருந்து கட்டண ஏற்றமாம்
தாசிகளும் குறையவில்லை...
மாப்பிளை விலையேற்றம்...
நாட்டில் விலை ஏற்றம்...
தற்கொலைகளும் மீள் ஏற்றம்..
நாட்டில் விலை ஏற்றம்...
தற்கொலைகளும் மீள் ஏற்றம்..
காசும் விலை ஏற்றம்...
கண்ணீரில் உப்பும் ஏற்றம்..
பாணும் விலை ஏற்றம்...
பட்டினி சாவுகளும் இனி ஏற்றம்...
தமிழ்நிலாபட்டினி சாவுகளும் இனி ஏற்றம்...
0 comments:
Post a Comment