என்ன என்பது நேற்றுவரை
எனக்கு தெரியவில்லை...
தெரிந்துகொண்டேன்
கற்பிணி பெண் ஒருவர்
நிற்கையில் அவளுக்காக
ஒதுக்கப்பட்ட ஆசனத்தில்
நாமே இருப்பதையும்....
கையில் குழந்தையுடன்
தாய் வந்தாலும் - இவள்
பெண்தானே என்று
ஒருமுறை உரசி
கடந்து போவதையும்...
மனிதாபிமானம் என்று
இன்று தான் அறிந்து கொண்டேன்...!
தமிழ்நிலா
வவுனியா - யாழ்ப்பாணம்
தனியார் பேருந்து
மாலை 4 .45
17-02-2012
0 comments:
Post a Comment