துடிக்கும் என் இதயத்தில் இதயத்தின் ஓசையாய் ஒலிக்கும் என் உயிராக தமிழ்... தமிழ்நிலா
ம்ம்ம்ம்ம்ம் புரியவேயில்லை முதுமைக்கு ஏன் இந்த விளம்பரம் என்றுதான்
இப்போது இள வயதிலே...
முதுமை எப்போதும் தன்னை விளம்பரப்படுத்தவே விரும்புகிறது..நரை...சுருக்கம்...கைத்தடி...கண்ணாடி...இன்னும் எத்தனையோ...ஏன் என்று தான் புரியவில்லை...
சத்தியமா எல்லாம் புலம்பல் தாங்க ...
3 comments:
ம்ம்ம்ம்ம்ம்
புரியவேயில்லை முதுமைக்கு ஏன் இந்த விளம்பரம் என்றுதான்
இப்போது இள வயதிலே...
முதுமை எப்போதும் தன்னை
விளம்பரப்படுத்தவே விரும்புகிறது..
நரை...
சுருக்கம்...
கைத்தடி...
கண்ணாடி...
இன்னும் எத்தனையோ...
ஏன் என்று தான் புரியவில்லை...
Post a Comment