என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

ஏன் ...


தலைப்பு செய்திகளை
மட்டும் தேடிய கண்கள்
விளம்பரங்களையும்
விடுவதாய் இல்லை...

ஏன்
முதுமை அடைந்து விட்டேனா...?



தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

ஆத்மா said...

ம்ம்ம்ம்ம்ம்
புரியவேயில்லை முதுமைக்கு ஏன் இந்த விளம்பரம் என்றுதான்

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது இள வயதிலே...

Sanjay Thamilnila said...

முதுமை எப்போதும் தன்னை
விளம்பரப்படுத்தவே விரும்புகிறது..
நரை...
சுருக்கம்...
கைத்தடி...
கண்ணாடி...
இன்னும் எத்தனையோ...
ஏன் என்று தான் புரியவில்லை...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...