என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

துளிர் பாடல் - Thulir Song

எஸ்.ஏ.நிலான் இயகத்தில் ''துளிர்" குறும்படத்துக்காக பத்மயனின் இசையில், எனது (சஞ்சய் தமிழ்நிலாவின்) வரிகளில், பாடகர் விருஷனின் குரலில் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலை, புதுவருடத்தை முன்னிட்டு MP3 வடிவில் வெளியிட்டு வைக்கிறோம். 

இப்பாடலுக்கான வீடியோ காட்சியினை விரைவில் திரைகளில் பார்க்கலாம். 

எமது படைப்பினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, கருத்துக்களை வழங்குங்கள்.



இசை : பத்மயன்
Music : Pathmayan

குரல் : விருஷன்
Vocal : Virushan

வரிகள் : தமிழ்நிலா
Lyrics : Thamilnila

தயாரிப்பு : எஸ்.ஏ.நிலான்
Production : S.A.Nilaan


எமது ரசிகர்கள் இதுவரை எமக்கு தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. 

தமிழ்நிலா 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...