நவீன காதல்
தமிழ்நிலா
அன்றொரு நாள்,
மாலை நேரம்,
கடற்கரை ஓரம்,
சில் என்ற குளிர் காற்று,
சொட்டும் மழைத்துளி,
கரையை தொடும் அலை,
துள்ளி ஓடும் மீன்கள்,
நண்டுரும் மணல் திட்டுகள்,
தொலைதுர நிலவு,
யாரும் அற்ற தனிமை,
நானும் அவளும் நெருக்கமாக,
என் உதடுகள் ஏதோ சொல்ல நினைக்க...
அவள் வாய் திறந்து சொன்னால்.....
"என் காதலன் வரும்
நேரமாகி விட்டது என்று......."
தமிழ்நிலா
0 comments:
Post a Comment